புனே பாசறை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
புனே பாசறை சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 214 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | புனே மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சுனில் காம்ப்ளே | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
புனே பாசறை சட்டமன்றத் தொகுதி (Pune Cantonment Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியானது புனே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1] [2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
---|---|---|---|
1957 | விட்டல் சிவர்கர் | பிரஜா சோசலிச கட்சி | |
1962 | கிருசுணாராவ் கிர்மே | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1967 | |||
1972 | சிவாஜிராவ் தேரே | ||
1978 | விட்டல் டூப் | ஜனதா கட்சி![]() | |
1980 | |||
1985 | |||
1990 | சந்திரகாந்த் சிவர்கர் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1995 | சூர்யகாந்த் லோன்கர் | சிவ சேனா | |
1999 | சந்திரகாந்த் சிவர்கர் | தேசியவாத காங்கிரசு கட்சி ![]() | |
2004 | |||
2009 | ரமேசு பாக்வே | ||
2014 | திலீப் காம்ப்ளே | பாரதிய ஜனதா கட்சி![]() | |
2019 | சுனில் காம்ப்ளே | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | காம்ப்ளே சுனில் தியாண்டேவ் | 76032 | 48.44 | ||
காங்கிரசு | பாக்வே ரமேசு ஆனந்த்ராவ் | 65712 | 41.86 | ||
வாக்கு வித்தியாசம் | 10320 | ||||
பதிவான வாக்குகள் | 156967 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Pune District". Retrieved 15 December 2009.
- ↑ "Pune Cantonment Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-07.