புனே நாக்பூர் கரீப்ரத் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புனே நாக்பூர் கரீப்ரத் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் சந்திப்புக்கும், புனே சந்திப்புக்கும் இடையே இயக்கப்படுகிறது.

வழித்தடம்[தொகு]

எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
1 PUNE புனே 0
2 DD தவுண்டு 76
3 ANG அகமதுநகர் 160
4 MMR மன்மாட் 313
5 BSL புசாவள் 497
6 AK அகோலா 637
7 BD பட்னேரா 716
8 WR வர்தா 811
9 NGP நாக்பூர் 890

சான்றுகள்[தொகு]