புனித வனத்து அந்தோணியார் திருத்தலம் நல்லமநாயக்கன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புனித வனத்து அந்தோணியாா் திருத்தலம் , திண்டுக்கல் மறைமாவட்டம், நல்லமநாயகன்பட்டி பங்கில் உள்ள கத்தோலிக்க திருத்தலம் ஆகும். இது திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமாா் 8 கிலோ மீட்டா் துாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவிலில் பிரதி வருடம் திருநீற்று புதனுக்கு முந்தைய வெள்ளி , சனி , ஞாயிறு கிழமைகளில் புனிதாின் திருவிழாவும் ஜல்லிக்கட்டு போட்டியும் மிகவிமா்சகையாக நடைபெறுகிறது.