புனித ரோச்சாஸ் கல்லறை, நியூரம்பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோச்சாஸ் கல்லறை
Nuremberg Rochus Cemetery southwest part f nw.jpg
St. Rochus Cemetery viewed from northwest.
Details
Establishedca.1517
LocationNuremberg
CountryGermany
TypeRoman Catholic
Size?
Number of graves?

புனித ரோச்சாஸ் கல்லறை (Rochusfriedhof) ஜெர்மனியிலுள்ள நியூரம்பெர்க்கில் அமைந்திருக்கும் ஒரு கத்தோலிக்க கல்லறைத் தோட்டம். 

வரலாறு[தொகு]

இந்த கல்லறை தோட்டம் 1510 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களை புதைப்பதற்கு இந்த கல்லறையை உருவாக்கினார்கள். பிளேக் தொற்றினால் இறந்து போனவர்களை நகருக்குள் அடக்கம் செய்தால் நோய்த் தொற்று நகரைல் உள்ளவர்களையும் தாக்கும் என்பதால் நகரில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த கல்லறையை உருவாக்கினார்கள்.1519 மார்ச் 21 ஆம் நாள் இந்த கல்லறை புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

குறிப்பிடத்தக்க interments[தொகு]

  • ஜோஹன் Pachelbel (1653–1706), இசையமைப்பாளர்.
  • பீட்டர் Vischer எல்டர் (சி. 1455–1529), சிற்பி.

வெளி இணைப்புகள்[தொகு]