புனித மிக்கேல் பொற் குவிமாட மடாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித மிக்கேல் பொற் குவிமாட மடாலயம்
புனித மிக்கேல் சதுக்கத்தின் முன் மடாலய மீள் கட்டுமானத்துடன் கட்டப்பட்ட பேராலயமும் மணிக்கோபுரமும்.
50°27′20″N 30°31′22″E / 50.45556°N 30.52278°E / 50.45556; 30.52278ஆள்கூறுகள்: 50°27′20″N 30°31′22″E / 50.45556°N 30.52278°E / 50.45556; 30.52278
அமைவிடம்கீவ்
நாடுஉக்ரைன்
சமயப் பிரிவுகிவான் குலத்தந்தையர் உக்ரைனிய மரபுவழித்திருச்சபை
வலைத்தளம்http://www.archangel.kiev.ua/
வரலாறு
நிறுவப்பட்டது1108–1113
நிறுவனர்(கள்)கீவின் இரண்டாம் வியாடோபோல்க்
அர்ப்பணிப்புமிக்கேல்
Architecture
கட்டடக் கலைஞர்ஐவன் கிரிகோரோவிச்
பாணிஉக்ரைனிய பரோக்
நிறைவுற்றது1999
இடிக்கப்பட்டது1934–1936 (மூலம்)

புனித மிக்கேல் பொற் குவிமாட மடாலயம் (St. Michael's Golden-Domed Monastery) உக்ரைன் தலைநகரில் உள்ள கீவ்வில் இங்கும் துறவியர் மடமாகும். இவ்மடாலயம் தினேப்பர் ஆற்றின் வலக்கரையில், புனித சோபியா பேராலயத்தின் வடகிழக்கு மேட்டுநில ஓரத்தில் அமைந்துள்ளது.

மத்தியகாலத்தில் கட்டப்பட்ட இந்த[1][2] மடாலயம் பேராலயத்தை தன்னகத்தே கொண்டு, புனிய யோவானின் தெய்வீகப் பிரதிபலிப்பாக 1713 இல் கட்டப்பட்ட, 1760 இல் பொருளாதார வாயிலும் கட்டப்பட்ட மணிக்கோபுரமும் சுமார் 1716–1719 காலப்பகுதியில் கட்டப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Malikenaite 2003, p. 147.
  2. Pavlovsky, Viktor; A. Zhukovsky. "Saint Michael's Golden-Domed Monastery". Encyclopedia of Ukraine. 2006-08-18 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
St. Michael's Cathedral
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • "Official website". Kyiv-St. Michael's Golden Domed Men's Monastery (in Ukrainian).CS1 maint: unrecognized language (link)
  • "Kiev. Michael's Golden-Domed Monastery". People's Catalog of Orthodox Architecture (in Russian). sobory.ru.CS1 maint: unrecognized language (link)
  • "Michael's Golden-Domed Monastery". Wiki-Encyclopedia Kyiv (in Ukrainian). 2007-11-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)CS1 maint: unrecognized language (link)
  • "Saint Barbara". Orthodox Central. 2006-09-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-07 அன்று பார்க்கப்பட்டது. — information about the relics of [Saint Barbara]