புனித ஜார்ஜ் மரபுவழி தேவாலயம், புதுப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
പുതുപ്പള്ളി പള്ളി St. George Orthodox Syrian Church Puthuppally
சமயப் பிரிவுமலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலயம்
மரபுமலையாளம்
வரலாறு
நிறுவப்பட்டதுகி.பி 1557
புனிதப் பொருள்புனித ஜார்ஜ்
நிருவாகம்
மறைமாவட்டம்கோட்டயம் ஆர்த்தடாக்ஸ் மறைமாவட்டம்

புனித ஜார்ஜ் மரபுவழி சிரிய தேவாலயம் (St. George Orthodox Church, Puthuppally) என்பது மலங்கரா மரபுவழி சிரிய திருச்சபையைச் சேர்ந்த தேவாலயம் ஆகும். இது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், புதுப்பள்ளி தொடர்வண்டி சந்திப்பிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், கொட்டூர் ஆற்றின் கிழக்குக் கரையில், புட்டுப்பள்ளி - சங்கனாச்சேரி சாலையின் அருகே. அமைந்துள்ளது. தேவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. பழைய தேவாலயம் பழங்காலத்திய சுவரோவியங்கள் கொண்டதாகவும், நன்கு பாதுகாக்கப்பட்ட தேவாலயமாகவும் இருந்தது. இந்த தனித்துவமான சுவர் சுவரோவியங்கள் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டன.

வெளி இணைப்புகள்[தொகு]