புனித செபஸ்தியார் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித செபச்ரியன் பெருங்கோவில்
Catedral del Buen Pastor (9225828442).jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சென் செபச்ரியன், எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்43°19′0″N 1°58′53.4″W / 43.31667°N 1.981500°W / 43.31667; -1.981500ஆள்கூறுகள்: 43°19′0″N 1°58′53.4″W / 43.31667°N 1.981500°W / 43.31667; -1.981500
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு30 ஜூலை 1897
நிலைபெருங்கோவில்
தலைமைமொன்ஸ். ஜோஸ் இகானிசோ முனிலா அகுரீ (Mons. José Ignacio Munilla Aguirre)[1]
இணையத்
தளம்
elizagipuzkoa.org

புனித செபச்ரியன் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of the Good Shepherd; எசுப்பானியம்: Catedral del Buen Pastor de San Sebastián) என்பது எசுப்பானியாவின் பாசுக்கு நாட்டில் கிபுசுகோவாவில் சென் செபச்ரியன் நகரில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கத் பெருங்கோவில் ஆகும். இதன் திருச்சபை சென் செபச்ரியன் திருச்சபை, இது பம்ப்லோனா பெருந்திருச்சபையின் கீழ் அடங்கியுள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாயின. இது கோதிக் புத்துயிராக்கக் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டது.

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Obispado de San Sebastián. "Obispo" (Spanish). 2010-12-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-05 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)

புத்தக விவரணம்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of San Sebastián
என்பதின் ஊடகங்கள் உள்ளன.