புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை
Appearance
புனித அந்தோனியார் திருத்தலம் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கொட்டாஞ்சேனை, கொழும்பு, இலங்கை |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் முறை |
நிலை | செயற்படுகிறது |
புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's Shrine) என்பது கொழும்பு உரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற திருத்தலமும் கிறித்தவக் கோயிலுமாகும். இது கொழும்பு கொட்டாஞ்சேனையலுள்ள கொச்சிக்கடை எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இது தேசிய திருத்தலங்களில் ஒன்றாகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "St. Anthony's – Kochchikade". Ministry of Christian Affairs Sri Lanka. Archived from the original on 2017-06-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-02.