புனிதா குமார் சின்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புனிதா குமார் சின்ஹா (Dr. Punita Kumar-Sinha) பிளாக்ஸ்டோன் ஆசியா (Blackstone Asia) என்ற நிறுவனத்தில் மூத்த நிர்வாக ஆலோசனை இயக்குநராக உள்ளார்.[1]

கல்வி[தொகு]

தில்லி ஐஐடியில் இளங்கலைப் பட்டமும்,[2] பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும், தத்துவ டாக்டர் பட்டமும், மற்றும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[1]

அனுபவம்[தொகு]

சொத்து நிர்வாகத்தில் 22 வருட அனுபவம் கொண்டவர். உலக வங்கியின் லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுயேச்சை இயக்குநராக இருந்துள்ளார்.[3]

விருது[தொகு]

இவர் 2003ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் விருதினைப் பெற்றுள்ளார்.[4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனிதா_குமார்_சின்ஹா&oldid=2712077" இருந்து மீள்விக்கப்பட்டது