புனிதப் பயணம் (திருக்குர்ஆன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூரா புனிதப் பயணம் -அல் ஹஜ்(அரபு மொழி: سورة الحج, "புனிதப் பயணம், ஹஜ்") இது திருக்குர்ஆன் உடைய 22ஆவது சூரா (அத்தியாயம்) ஆகும். இது 78 வசனங்களைப் பெற்றுள்ளது. 

வசனம் [திருக்குர்ஆன் 2:62], [திருக்குர்ஆன் 5:69] மற்றும் [திருக்குர்ஆன் 22:17] ஆகியவை யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஸபியன்கள் ஆகியோருக்காக இறைவனால் அருளப்பட்டவை ஆகும். ஷாஃபிகள் மற்றும் ஹன்பலிகளைப், பொருத்தமட்டில் இந்த ஒரு சூராவை  மட்டும் ஸுஜூது செய்யும்போது ஓதக்கூடிய சூராவாகக் கொன்டுள்ளனர். எனினும் ஹனஃபிக்களும் மாலிக்கிகளும் வெளிப்படயான இந்த இரண்டாம் ஸஜ்தவை அங்கீகரிக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்ளவில்லை.[சான்று தேவை]