உள்ளடக்கத்துக்குச் செல்

புனிதபால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்பது மயிலாடுதுறை நகராட்சி, நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.[1]

அமைவிடம்

[தொகு]

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 500மீ தொலைவில் உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த பள்ளியானது 1930ஆம் ஆண்டு மரியன்னையின் தூய இதய கன்னியர் சபையின் அருட்சகோதரர்களால் பெண்களின் வாழ்வியல் சாதனம் கல்வி தான் என்ற குறிக்கோளோடு ஆரம்பிக்கப்பட்டது. 1956ல் உயர்நிலைப்பள்ளியாகவும் 1978ல் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

இயக்கங்களும், சங்கங்களும்

[தொகு]
  • நாட்டுநலப்பணித்திட்டம்
  • சாரணியர் இயக்கம்
  • கண்மணி இயக்கம்
  • தேசிய பசுமைப்படை
  • இளம் மாணவியர் இயக்கம்
  • செஞ்சிலுவை இயக்கம்

மன்றங்கள்

[தொகு]

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மன்றங்கள் மற்றும் நுகர்வோர் மன்றம், ஆய்வு வாழ்க்கைத் திறன் கல்வி ஆகிய மன்றங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]