புனிதத் திருமனை
Jump to navigation
Jump to search
புனிதத் திருமனை | |
---|---|
![]() புனிதத் திருமனை, மேல் பக்க உட்புறம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 48°51′19″N 2°20′42″E / 48.85528°N 2.34500°Eஆள்கூறுகள்: 48°51′19″N 2°20′42″E / 48.85528°N 2.34500°E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | உரோமன் முறை |
மண்டலம் | இல் ட பிரான்சு |
மாநிலம் | பிரான்சு |
மாகாணம் | பாரிசு பேராய மறைமாவட்டம் |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1983 |
இணையத் தளம் | saintmerri.org// |
கட்டிடக்கலை தகவல்கள் | |
கட்டிடக்கலை வகை | பங்குக் கோயில் |
கட்டிடக்கலைப் பாணி | பிரான்சிய கோதிக் |
அடித்தளமிட்டது | 1242 |
நிறைவுற்ற ஆண்டு | 1248 |
Official name: Sainte-Chapelle | |
Designated: | 1862 |
Reference No. | PA00086259[1] |
கிறித்தவப் பிரிவு: | Église |
புனிதத் திருமனை (Sainte-Chapelle, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃t ʃapɛl], Holy Chapel) என்பது பாரிஸ் இதயப்பகுதியில் அமைந்துள்ள, ஒரு அரச கோதிக் கட்டிடக்கலை திருமனை ஆகும்.
இது 1239 இன் பின் ஆரம்பிக்கப்பட்டு, 26 ஏப்ரல் 1248 அன்று அர்ப்பணிக்கப்பட்டது.[2] கோதிக் கட்டிடக்கலையின் ரேயோனன்டு கால உயர்ந்த அடைவுகளில் ஒன்றாக இது நோக்கப்படுகின்றது. புனிதத் திருமனை பிரான்சின் நான்காம் லூயிசுவின் கட்டளைப்படி, அவரின் பாடுகளுடன் தொடர்புபட்ட திருப்பண்டங்களின் சேகரிப்பு இடமாக, குறிப்பாக மத்தியகால கிறித்தவ உலகின் முக்கிய திருப்பண்டங்களில் ஒன்றான இயேசுவின் முள்முடி என்பவற்றின் இடமா இருந்தது.
குறிப்புகள்[தொகு]
- ↑ Mérimée database 1992
- ↑ Alain Erlande-Brandenburg, the Ste Chapelle (Paris-Buildings) in Grove Encyclopedia of Art
வெளி இணைப்புகள்[தொகு]
- Website (பிரெஞ்சு)
- Sainte Chappelle Entrance, Surround View (QuickTime needed to view)
- Sainte Chappelle Choir, Surround View
- Sainte Chappelle 1st Floor, Surround View
- L'Internaute Magazine: Diaporama (in French)
- Architectural description
- Informative Article From 1921 On Sainte Chapelle
- Information of the windows of St. James Chapel, replica of the Sainte Chapelle
- List of the relics bought by Louis IX
- Visit the Sainte Chapelle in 360° Photosphere