புனா அரிவாள் மூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனா அரிவாள் மூக்கன்
Plegadis ridgwayi -Huacarpay Lakes, near Cusco, Peru-8.jpg
பெருவில் குசுசோ அருகில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: தெரிசுகியோரினித்திடே
பேரினம்: பிளேகாடிசு
இனம்: பி. ரிக்வேயே
இருசொற் பெயரீடு
பிளேகாடிசு ரிக்வேயே
ஆலன், 1876
Plegadis ridgwayi map.svg
வேறு பெயர்கள்

பால்சினெலசு ரிக்வேயேஆலன், 1876

புனா அரிவாள் மூக்கன் (Puna ibis)(பிளேகாடிசு ரிக்வேயே) என்பது தெரெசுகியோர்னிதிடே குடும்பத்தில் உள்ள ஒரு அரிவாள் மூக்கன் பறவைச் சிற்றினமாகும். இது அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, பெரு ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் சதுப்புநிலங்களும் ஏரிகளும் ஆகும். மேலும் இதன் வாழிட வரம்பு புனா உட்பட அந்தீசு மலைத்தொடராகும். ஆனால் உள்நாட்டில் இது கடல் பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பொலிவியா நாட்டில் உள்ள ஊரு மக்களால் இறைச்சி மற்றும் முட்டைக்காக கொல்லைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது .

படம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Plegadis ridgwayi". IUCN Red List of Threatened Species 2016: e.T22697429A93613504. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697429A93613504.en. https://www.iucnredlist.org/species/22697429/93613504. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனா_அரிவாள்_மூக்கன்&oldid=3512122" இருந்து மீள்விக்கப்பட்டது