புனலூர் சட்டமன்றத் தொகுதி
புனலூர் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும் . [1]
அமைப்பு[தொகு]
சட்டசபை தொகுதியின் மறுசீரமைப்பின் போது புனலூர் சட்டசபை தொகுதியில் புனலூர் நகராட்சி உட்பட புனலூர் தாலுகாவில் உள்ள 7 பாஞ்சாயத்துகளை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டது. அன்சல், ஆரியங்காவு, எடமுலக்கல், ஈரூர், கரவலூர், குளத்துப்புழை மற்றும் தென்மலை. [2] [3]
தேர்தல் வரலாறு[தொகு]
திருவிதாங்கூர்-கொச்சின் சட்டமன்றத் தேர்தல்கள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
தேர்தல் முடிவுகள்[தொகு]
சட்டப் பேரவைத் தேர்தல் 2021[தொகு]
சட்டப் பேரவைத் தேர்தல் 2016[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. http://keralaassembly.org/constitutencies.html.
- ↑ "ASSEMBLY CONSTITUENCIES AND THEIR EXTENT – Kerala". Kerala Assembly. http://keralaassembly.org/election/Delimitation.pdf.
- ↑ "Constituencies – Kollam District". Chief Electoral Officer – Kerala. http://www.ceo.kerala.gov.in/kollam.html.