புனர்ஜென்மம்
தோற்றம்
| புனர்ஜென்மம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஆர். எஸ். மணி |
| தயாரிப்பு | விஜயா பிலிம்ஸ் |
| இசை | டி. சலபதி ராவ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
| வெளியீடு | சனவரி 21, 1961 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14633 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புனர்ஜென்மம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Punarjanmam (1961), ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 29, 2015
