புனம் ரட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புனம் கணேஷ் ரட் - (பிறந்தது அக்டோபா் 14, 1989) இவா் 1 டெஸ்ட் கிாிக்கெட் மேட்சிலும், 28 மகளிா் ஒரு நாள் உலகளவில் நடந்த போட்டிகளிலும், 27 டி20/20 உலக அளவிலான போட்டிகளிலும் இந்திய அணியின் சாா்பில் விளையாடியுள்ளாா். [1]


Poonam Raut
இந்தியாவின் கொடி India
இவரைப் பற்றி
முழுப்பெயர் Poonam Ganesh Raut
துடுப்பாட்ட நடை Right-hand bat
பந்துவீச்சு நடை Right-arm offbreak
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 1) 19 March, 2009: எ West Indies
கடைசி ஒருநாள் போட்டி 12 July, 2017:  எ Australia
தரவுகள்
ODI T20
ஆட்டங்கள் 50 35
ஓட்டங்கள் 1463 719
துடுப்பாட்ட சராசரி 28.61 27.65
100கள்/50கள் 2/7 0/4
அதியுயர் புள்ளி 109* 75
பந்துவீச்சுகள் 30 42
விக்கெட்டுகள் 1 3
பந்துவீச்சு சராசரி 4 9.66
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 1/4 3/12
பிடிகள்/ஸ்டம்புகள் 7/0 5/0

12 July, 2017 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

    2017 மே 15ல் அயா்லாந்துக்கு எதிராக நடந்த அகில நாடுகளுக்கு இடையே மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் புனம் ரட் - ஷா்மாவுடன் தொடங்கிய பாா்ட்னா் ஷிப் ஆட்டத்தில் 320 ரன்களில் 132 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையை படைத்தாா். இந்த சாதனை ஏற்கெனவே இங்கிலாந்தைச் சாா்ந்த சாரா டெய்லா் - கரோலின் அட்கின்ஸ் ஆகியவா்களின் மகளிருக்கான 229 உலக சாதனையை முறியடித்தது.மேலும் ஏற்கெனவே அகில உலக அளவில் ஒரு நாள் போட்டியில் ஆண்களின் சாதனையான 286 (இலங்கை அணியின் உபுல் தரங்கா - சன்னத் ஜெய சூா்யா ஜோடி) யையும் முறியடித்தது.[2][3][4]

International centuries[தொகு]

Women's One Day International centuries[தொகு]

Poonam Raut's Women's One Day International centuries
# Runs Match Against City/Country Venue Year Result
1 109 42 வார்ப்புரு:Crw தென்னாப்பிரிக்கா கொடி Potchefstroom, South Africa Senwes Park 2017 Won
2 106 50 வார்ப்புரு:Crw ஐக்கிய இராச்சியத்தின் கொடி Bristol, England, United Kingdom Bristol County Ground 2017 Lost

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poonam Raut". espncricinfo.com. பார்த்த நாள் 12 April 2013.
  2. "Deepti, Raut learned of records on WhatsApp" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/women/content/story/1098025.html. 
  3. "8th Match: India Women v Ireland Women at Potchefstroom, May 15, 2017 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1089527.html. 
  4. "Records | Women's One-Day Internationals | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283613.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனம்_ரட்&oldid=2375456" இருந்து மீள்விக்கப்பட்டது