புத்த விகாரை, குல்பர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புத்த விகாரை
குல்பர்கா

புத்த விகார்
பௌத்த மையம்
புத்த விகாரை வளாக நுழைவாயில், குல்பர்கா
புத்த விகாரை வளாக நுழைவாயில், குல்பர்கா
புத்த விகாரை குல்பர்கா is located in இந்தியா
புத்த விகாரை குல்பர்கா
புத்த விகாரை
குல்பர்கா
புத்த விகாரை குல்பர்கா is located in கருநாடகம்
புத்த விகாரை குல்பர்கா
புத்த விகாரை
குல்பர்கா
ஆள்கூறுகள்: 17°18′24″N 76°53′34″E / 17.306803°N 76.892781°E / 17.306803; 76.892781ஆள்கூறுகள்: 17°18′24″N 76°53′34″E / 17.306803°N 76.892781°E / 17.306803; 76.892781
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்குல்பர்கா
தொடங்கிய நாள்7 சனவரி 2007
பரப்பளவு
 • நகரம்150 km2 (57 sq mi)
 • அடர்த்தி25,000 km2 (9,600 sq mi)
மொழிகள்
 • பேச்சுகன்னடம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அ.கு.எ585101
வாகனப் பதிவுகே.ஏ-32

குல்பர்கா புத்த விகாரை (Buddha Vihara, Gulbarga) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள குல்பர்கா என்னும் இடத்தில் அமைந்துள்ள ஓரு புத்தர் கோயில் மற்றும் ஓர் ஆன்மீக மையமாகும் [1][2][3]

வரலாறு[தொகு]

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா நகரில் புத்தமதத்தினருக்காக புத்த விகாரா என்ற இடம் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் இப்புத்த விகாரை தொடங்கப்பட்டது.

சாஞ்சி, சாரநாத், அயந்தா மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களின் சிறப்புமிக்க கட்டிடக்கலையின் அம்சங்கள் கலந்த இடமாக இப்புத்த விகாரை வளாகம் அமைந்துள்ளது. பாரம்பரிய புத்தமத கட்டிடக்கலைக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டாகும் [4][5].

மேற்கோள்கள்[தொகு]