உள்ளடக்கத்துக்குச் செல்

புத்திசாலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்திசாலிகள்
இயக்கம்அருண்
தயாரிப்புஎன். அழகப்பன்
நால் புரொடக்ஷன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
எம். ஏ. ராதிகா
ஒளிப்பதிவுஎஸ். முருகேஷ்
படத்தொகுப்புபி. எஸ். பிரகாஷ்
வெளியீடுசூன் 14, 1968
ஓட்டம்.
நீளம்3612 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புத்திசாலிகள் 1968-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர், நடிகையர்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, சி. என். முத்து, கு. ம. கிருஷ்ணன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puthisaligal (1968)". Screen4Screen. Retrieved 2025-08-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்திசாலிகள்&oldid=4333770" இலிருந்து மீள்விக்கப்பட்டது