புத்தளம் இந்து மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புத்தளம் இந்து மத்திய கல்லூரி

[[படிமம்:|125px|புத்தளம் இந்து மத்திய கல்லூரி]]
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் ,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் வடமேல் மாகாணம்
மாவட்டம் புத்தளம்
நகரம் புத்தளம்
இதர தரவுகள்
அதிபர் திருமதி. எம். ஜே. பேரம்பலம்
துணை அதிபர்
ஆரம்பம் 1979

புத்தளம் இந்து மத்திய கல்லூரி (Puttalam Hindu Central College) இலங்கையின் புத்தளம் நகரில் உள்ள ஒரு தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இது மறைந்த நடராஜ தேவரினாலும் மறைந்த இரட்ணசிங்கம் அவர்களாலும் 1979 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1] இப்பாடசாலையில் ஆரம்ப இடைநிலை வகுப்புக்கள் உள்ளன. இப்பாடசாலை வளாகத்தில் முருகன் கோவில் உள்ளது. இப்பாடசாலையில் பெரிய விளையாட்டுத்திடலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]