புத்தமதக் கல்வி முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

இந்து மதத் தோற்றத்திற்குப் பின் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பெளத்தக் கல்வியானது சில சிறப்பான நோக்கங்களைக் கொண்டு விளங்கியது. பெளத்தப்பள்ளிகளில் வழங்கப்பட்டக் கல்வி வேறுபாடில்லாக் கல்வியாகும்.

நோக்கம்[தொகு]

பெளத்தக் கல்வியின் நோக்கம் பெளத்த சமயக் குருக்களான துறவிகளை உருவாக்குவதாகும். புத்த பிட்சுகள் விஹார் என்றழைக்கப்பட்ட பெளத்த மடாலயங்களில் தங்கி வாழ்க்கை நடத்தினர்.புத்த சங்கத்தில் சேரும் நிகழ்ச்சி "பப்பஜ்ஜா" என அழைக்கப்பட்டது.

விஹார்களில் கையாளப்பட்ட விதிகள்[தொகு]

தூய்மை ஏழ்மை உலக இன்பங்களை ஒதுக்குதல் உணவு, உடை பற்றிய கடுமையான விதிகள்

குறிக்கோள்கள்[தொகு]

இறைவனை அடைதல் கல்வி நற்குணங்களையும் ஆன்மீகத் தன்மையையும் வளரச் செய்தல் புலனடக்கம் ஆசை, பாசங்களை ஒழித்தல்

சான்றாதாரம்[தொகு]

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.142-143.மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தமதக்_கல்வி_முறை&oldid=2398841" இருந்து மீள்விக்கப்பட்டது