புத்தமங்கலம்
தோற்றம்
புத்தமங்கலம் | |
|---|---|
புத்தமங்கலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°41′34″N 79°11′50″E / 11.6927°N 79.1972°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
| ஏற்றம் | 100.18 m (328.67 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| புறநகர்ப் பகுதிகள் | இளவனாசூர், ஆசனூர் |
| மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
| சட்டமன்றத் தொகுதி | உளுந்தூர்பேட்டை |
புத்தமங்கலம் என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி (இதற்கு முன்னர் விழுப்புரம்) மாவட்டத்திலுள்ளது.[1][2]
அமைவிடம்
[தொகு]புத்தமங்கலம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 100.18 மீ. உயரத்தில், (11°41′34″N 79°11′50″E / 11.6927°N 79.1972°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
[தொகு]- புத்தமங்கலத்தில் மாரியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[3]
- புத்தமங்கலம் பகுதியானது, உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் இப்பகுதி, விழுப்புரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ "Puthamangalam Village in Ulundurpettai (Viluppuram) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-08-07.
- ↑ "District Wise Temple list". temple.dinamalar.com. Retrieved 2025-08-08.
- ↑ "PUTHAMANGALAM Village in VILLUPURAM". www.etamilnadu.org. Retrieved 2025-08-07.
- ↑ "Puthamangalam Village , Ulundurpet Block , Villupuram District". www.onefivenine.com. Retrieved 2025-08-07.