புது - உச்சிமேடு ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புது - உச்சிமேடு ஊராட்சி (Pudhu-Uchimedu Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[1] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.இந்த ஊராட்சி புது - உச்சிமேடு, பழைய உச்சிமேடு , பட்டி , இராமநாதபுரம் போன்ற கிராமங்களை உள்ளடக்கியது.இந்த ஊராட்சி, மொத்தம் 8 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3846 ஆகும். இவர்களில் பெண்கள் 1856 பேரும் ஆண்கள் 1990 பேரும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin Code: PUDU UCHIMEDU, VILLUPURAM, TAMIL NADU, India, Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_-_உச்சிமேடு_ஊராட்சி&oldid=3588710" இலிருந்து மீள்விக்கப்பட்டது