புது பங்காய்காவுன் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது பங்காய்காவுன் சந்திப்பு
নিউ বঙাইগাঁও ৰেল জংচন
New Bongaigaon Junction
இந்திய இரயில்வே சந்திப்பு
New Bongaigaon Station Night.jpg
இரவு நேரத்தில் புது போங்காய்காவுன் சந்திப்பு
இடம்புது பங்காய்காவுன், பங்காய்காவுன், அசாம் - 783381
இந்தியா
அமைவு26°28′33″N 90°33′47″E / 26.4757°N 90.5630°E / 26.4757; 90.5630ஆள்கூறுகள்: 26°28′33″N 90°33′47″E / 26.4757°N 90.5630°E / 26.4757; 90.5630
உயரம்58 மீட்டர்கள் (190 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
தடங்கள்பரவுனி - குவஹாட்டி வழித்தடம்,
புது ஜல்பாய்குரி-புது பங்காய்காவுன் வழித்தடப் பிரிவு,
புது பங்காய்காவுன் - குவஹாட்டி வழித்தடப் பிரிவு,
புது பங்காய்காவுன் - யோகிஹோப்பா - காமாக்யா வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்7
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுNBQ
இரயில்வே கோட்டம் ரங்கியா
வரலாறு
திறக்கப்பட்டது1965
அமைவிடம்
புது பங்காய்காவுன் தொடருந்து நிலையம் is located in அசாம்
புது பங்காய்காவுன் தொடருந்து நிலையம்
புது பங்காய்காவுன் தொடருந்து நிலையம்
அசமில் அமைவிடம்

புது பங்காய்காவுன் சந்திப்பு, இந்திய மாநிலமான அசாமின் பங்காய்காவுன் மாவட்டத்திலுள்ள பங்காய்காவுனில் உள்ளது. இந்த நிலையத்திற்கு வரும் வண்டிகள் பரவுனி - குவஹாட்டி வழித்தடம், புது ஜல்பாய்குரி-புது பங்காய்காவுன் வழித்தடப் பிரிவு, புது பங்காய்காவுன் - குவஹாட்டி வழித்தடப் பிரிவு, புது பங்காய்காவுன் - யோகிஹோப்பா - காமாக்யா வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் வந்து செல்கின்றன. அருகிலுள்ள பார்பேட்டா, அபயபுரி, சிராங் மாவட்டம் ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு பயன்படுகிறது.

வசதிகள்[தொகு]

இங்கு ஓய்வறைகள் உள்ளன. ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]