புது உறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புது உறவு
தயாரிப்புஜனகன் பிக்ஸ்ர்ஸ்
கதைநேசன்
நடிப்புஸ்ரீமுருகன்,
வி. திவ்வியராஜன்
ஆனந்தி சசிதரன்,
தாரணி
பி. எஸ். சுதாகர்,
செந்தூரன்
வள்ளிநாயகி
குவின்ரஸ் துரைசின்கம்
ரவி அச்சுதன்
நீதன்
சிவனேசன்
ஒளிப்பதிவுநேசன்
படத்தொகுப்புரவி அச்சுதன்
வெளியீடு2005
நாடுகனடா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் 2005ல் கனடாவில் வெளியானது. ஜனகன் பிக்சர்ஸ் வெளியிட்ட இரண்டாவது படம்.

1995ல் ஸ்ரீமுருகன், வி. திவ்வியராஜன், ஆனந்தி சசிதரன் (ஸ்ரீதாஸ்), தாரணி, வள்ளிநாயகி இராமலிங்கம் முதலியோர் நடிக்க ஆர்ம்பிக்கப்பட்ட இத்திரைப்படம் தயாரிப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இடை நிறுத்தப்பட்டது. 10 வருடங்களின் பின்னர் கதையின் தொடர்ச்சியில் இரண்டாவது தலைமுறைக் கதையாக மாற்றம் செய்யப்பட்டு, பல புதிய கலைஞர்களை இணத்து 2005ல் வெளியானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_உறவு&oldid=2706320" இருந்து மீள்விக்கப்பட்டது