புது இசுரேலிய சேக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது இசுரேலிய சேக்கல்
שקל חדש (எபிரேய மொழி)
شيقل جديد (அரபு மொழி)
Nis 1 sheqel.png
1 சேக்கல் நாணயம்
ஐ.எசு.ஓ 4217
குறிILS
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100அகோரா
பன்மைசேக்கலிம்
 அகோராஅகோரொட்
குறியீடு
வங்கிப் பணமுறிகள்20, 50, 100, 200 சேக்கலிம்
Coins10 அகோரொட், ½, 1, 2, 5, 10 சேக்கலிம்
மக்கள்தொகையியல்
User(s) இசுரேல்
பாலஸ்தீனம்[1]
Issuance
நடுவண் வங்கிஇசுரேலிய வங்கி
 Websitebankisrael.gov.il
Valuation
Inflation2.6% (2010 கணக்கீடு) 3.3% (2009 கணக்கீடு)
 SourceThe World Factbook, 2007

About this soundபுது இசுரேலிய சேக்கல்  (New Israeli Shekel; எபிரேயம்: שֶׁקֶל חָדָשׁ Shekel H̱adash) (குறியீடு: ; சுருக்கம்: ש״ח ஆங்கிலத்தில் NIS; குறி: ILS) (பன்மை: shkalim (சேக்கலிம்) – שקלים சேக்கல்கள்; அரபு மொழி: شيكل جديد அல்லது شيقل جديد šēqel ǧadīd) என்பது இசுரேலிய அரசின் நாணயமாகும். ஒரு சேக்கல் 100 அகோரொட் (agorot; אגורות (ஒருமை. இசுரேலிய அகோரா, "agora", אגורה) என்பதைக் கொண்டிருக்கும். புது இசுரேலிய சேக்கல் 1 சனவரி 1986 முதல் 24 பெப்ருவரி 1980 முதல் 31 திசம்பர் 1985 வரை பாவனையில், 1000:1 என்ற விகிதாசார அளவில் இருந்த பழைய இசுரேலிய சேக்கலுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. According to Article 4 of the 1994 Paris Protocol The Protocol allows the Palestinian Authority to adopt additional currencies. In West Bank the Jordanian dinar is widely accepted and in Gaza Strip the Egyptian pound is often used.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Israeli new sheqel
என்பதின் ஊடகங்கள் உள்ளன.