புதுவாங்கலம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு புதுவாங்கலம்மன் திருக்கோவில்

தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில், கரூர் நகரத்திற்கு மேற்கே வாங்கல் என்னும் ஊரில் புதுவாங்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்கொங்கு வேளாளர் சமுதாயத்தின் வரகுண்ணா பெருங்குடி குலத்தினரின் குலதெய்வம் ஆகும்.