புதும்பக பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதும்பக பாரதி
Puthumbaka Bharathi
சேட்டனப்ள்ளி தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்

புதும்பக பாரதி (Puthumbaka Bharathi) என்பவர் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள சேட்டனப்ள்ளி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆண்டு வரை பாரதி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sattenapalli Assembly Constituency Details". மூல முகவரியிலிருந்து 2 September 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதும்பக_பாரதி&oldid=2711341" இருந்து மீள்விக்கப்பட்டது