புதுமைப்பித்தன் கதைகள்
தோற்றம்
(புதுமைப்பித்தன் கதைகள் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புதுமைப்பித்தன் கதைகள் | |
| நூலாசிரியர் | எம். வேதசகாயகுமார் (தொகுப்பு) |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | சிறுகதைத் தொகுப்பு |
| வெளியீட்டாளர் | புதுமைப்பித்தன் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2002 (முதல் பதிப்பு) |
| பக்கங்கள் | 800 |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதுமைப்பித்தன் கதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் எம். வேதசகாயகுமார். புதுமைப்பித்தன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகளைக் கொண்ட முழுமையான தொகுப்பாகும். இதன் முதல் பதிப்பு 2002-ஆம் ஆண்டும் மறுபதிப்பு 2008-ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டது.
இந்நூல் புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புதுமைபித்தன் கதைகள் - சில ஆய்வுக் குறிப்புகள் எனத் தலைப்பிடப்பட்ட ஆசிரியரின் முன்னுரை புதுமைப்பித்தனின் கதைகளை அடையாளங்காண எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஆதாரங்களையும் விளக்குகிறது.
103 சிறுகதைகள்
[தொகு]1-25
[தொகு]- சாளரம்
- ஆற்றங்கரைப் பிள்ளையார்
- சங்குத்தேவனின் தர்மம்
- பொன்னகரம்
- திருக்குறள் செய்த திருக்கூத்து
- கட்டில் பேசுகிறது
- மோட்சம்
- ராமநாதனின் கடிதம்
- காளி கோவில்
- உணர்ச்சியின் அடிமைகள்
- நிகும்பலை
- நியாயம்
- கவந்தனும் காமனும்
- புதிய நந்தன்
- செல்வம்
- இது மிஷின்யுகம்
- ஒப்பந்தம்
- தனி ஒருவனுக்கு
- திறந்த ஜன்னல்
- பறிமுதல்
- அகல்யை
- தெரு விளக்கு
- கடிதம்
- நல்ல வேலைக்காரன்
- நன்மை பயக்குமெனின்
26-50
[தொகு]- சித்தம் போக்கு
- தியாகமூர்த்தி
- கண்ணன் குழல்
- பயம்
- வாடா மல்லிகை
- கொடுக்காய்ப்புளி மரம்
- நம்பிக்கை
- புதிய ஒளி
- கனவுப் பெண்
- சாயங்கால மயக்கம்
- தேக்கங் கன்றுகள்
- பித்துக்குளி
- இரண்டு உலகங்கள்
- புதிய கந்த புராணம்
- குப்பனின் கனவு
- பாட்டியின் தீபாவளி
- ஆண்மை
- கடவுளின் பிரதிநிதி
- கோபாலய்யங்காரின் மனைவி
- கொலைகாரன் கை
- சணப்பன் கோழி
- சமாதி
- மாயவலை
- பால்வண்ணம் பிள்ளை
- அந்த முட்டாள் வேணு
51-75
[தொகு]- இலக்கிய மம்ம நாயினார் புராணம்
- கொன்ற சிரிப்பு
- செவ்வாய் தோஷம்
- நொண்டி
- இந்தப்பாவி
- கருச்சிதைவு
- சொன்ன சொல்
- வழி
- வெளிப்பூச்சு
- கோபாலபுரம்
- ’பூசணிக்காய்’ அம்பி
- சாமாவின் தவறு
- கலியாணி
- துன்பக் கேணி
- டாக்டர் சம்பத்
- சிற்பியின் நகரம்
- ஞானக்குகை
- வாழ்க்கை
- புதிய கூண்டு
- பிரம்ம ராக்ஷஸ்
- விநாயகர் சதுர்த்தி
- ஒருநாள் கழிந்தது
- பொய்க்குதிரை
- வேதாளம் சொன்ன கதை
- மனித இயந்திரம்
76-103
[தொகு]- காலனும் கிழவியும்
- நாசகாரக் கும்பல்
- நினைவுப் பாதை
- ?
- நியாயந்தான்
- உபதேசம்
- புரட்சி மனப்பான்மை
- அபிநவ ஸ்நாப்
- மனக்குகை ஓவியங்கள்
- விபரீத ஆசை
- சாமியாரும் குழந்தையும் சீடையும்
- மகாமசானம்
- காஞ்சனை
- செல்லம்மாள்
- சாப விமோசனம்
- கட்டிலை விட்டிறங்காக் கதை
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
- சுப்பையா பிள்ளையின் காதல்கள்
- சித்தி
- சிவசிதம்பர சேவுகம்
- நிசமும் நினைப்பும்
- எப்போதும் முடிவிலே இன்பம்
- நிர்விகற்ப சமாதி
- அன்று இரவு
- கபாடபுரம்
- படபடப்பு
- அவதாரம்
- கயிற்றரவு