புதுமதுரை (அந்தமான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுமதுரை என்பது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரு வருவாய் கிராமமாகும். இது வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டத்தில் உள்ள மாயாபந்தர் வட்டத்தில் உள்ளது.[1]

இங்கு அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது ( ஒ-க.மா.த.மு குறியீட்டெண் 35030201401 ).

மேற்கோள்கள்[தொகு]

  1. "வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்ட இணையதளம்". northmiddle.andaman.nic.in. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுமதுரை_(அந்தமான்)&oldid=3537793" இலிருந்து மீள்விக்கப்பட்டது