உள்ளடக்கத்துக்குச் செல்

புதுப்பட்டினம் (செங்கல்பட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுப்பட்டினம்
கணெக்கெடுப்பு கிராமம்
புதுப்பட்டினம் is located in தமிழ்நாடு
புதுப்பட்டினம்
புதுப்பட்டினம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 12°30′13″N 80°09′03″E / 12.5037°N 80.1507°E / 12.5037; 80.1507
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்20,897
மொழிகள்
  அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
603102
தொலைபேசி குறியீடு91-44
வாகனப் பதிவுதநா-19, தநா-19AX

புதுப்பட்டினம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.

புதுப்பட்டினம், கல்பாக்கம் நகரத்தின் தெற்கு முனையிலும், சதுரங்கப்பட்டினம் வடக்கு முனையிலும் அமைந்திருப்பதால் பிரபலமானது. இது இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் அணு உலையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, புதுப்பட்டினத்தின் மக்கள்தொகை 21,151 ஆகும். இதில் ஆண்கள் 10,621 பேராகவும் , பெண்கள் 10,530 பேராகவும் இருந்தனர். புதுப்பட்டினத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 89.73% ஆகும். இது மாநிலச் சராசரியான 80.09%ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 94.34% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 85.10% ஆகவும் இருந்தது. புதுப்பட்டினத்தில், மக்கள் தொகையில் 1036% (2243) பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]