உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல் (List of leaders of the opposition in the Puducherry Legislative Assembly) என்பது புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அரசியல்வாதி ஆவார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராகத் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர் .சிவா உள்ளார்.[1]

புதுச்சேரி சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் (1955-1963)[தொகு]

புதுச்சேரி பிரதிநிதிகள் சபையின் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களின் பதவிக்காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வ. எண் படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி பதவிக்காலம்[2] புதுச்சேரி சட்டப் பேரவை தேர்தல் கட்சி [a]
முதல் வரை மொத்தப் பதவிக் காலம்
1 வ. சுப்பையா (1911–1993) முருங்கப்பாக்கம்-நயினார் மண்டபம் 17 ஆகத்து 1955 24 அக்டோபர் 1958 1வது மக்கள் முன்னணி
2 செப்டம்பர் 1959 30 சூன் 1963 2வது

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் (1963 முதல்)[தொகு]

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் பதவிக்காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது [3]

வ. எண் படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அலுவல் காலம் புதுச்சேரி சட்டப் பேரவை கட்சி [a]
பதவியேற்ற நாள் அலுவல் கடைசி நாள் மொத்தப் பணிக்காலம்
1 வ. சுப்பையா
(1911–1993)
முருங்காப்பாக்கம் 1 சூலை 1963 24 ஆகத்து 1964 1வது

(1959 தேர்தல்)
மக்கள் முன்னணி
2 முதலியார்பேட்டை 29 ஆகத்து 1964 17 செப்டம்பர் 1968 2வது
(1964 தேர்தல்)
3 ப. சண்முகம்
(1927–2013)
N.A. 17 மார்சு 1969 2 சனவரி 1974 3வது
(1968 தேர்தல்)
இந்திய தேசிய காங்கிரசு
4 தானா காந்தராஜ் ராஜ் பவன் 6 மார்ச் 1974 27 மார்ச் 1974 4ஆவது
(1974 தேர்தல்)
இந்திய தேசிய காங்கிரசு
5 பி. அன்சாரி துரைசாமி
(c.1917–N.A.)
காசுக்கடை 2 சூலை 1977 11 நவம்பர் 1978 5ஆவது
(1977 தேர்தல்)
ஜனதா கட்சி
6 பி. உத்திரவேலு பாகூர் 16 சனவரி 1980 23 நவம்பர் 1983 6ஆவது
(1980 தேர்தல்)
இந்திரா காங்கிரஸ்
7 பி. கே. லோகநாதன்
(1938–2013)
உப்பளம் 16 மார்ச் 1985 4 மார்ச் 1990 4 ஆண்டுகள், 353 நாட்கள் 7ஆவது
(1985 தேர்தல்)
அதிமுக
8 பாரூக் மரைக்காயர் லாஸ்பேட்டை 5 மார்ச் 1990 3 மார்ச் 1991 8ஆவது
(1990 தேர்தல்)
இந்திய தேசிய காங்கிரசு
9 வி. எம். சி. வி. கணபதி
(1960–)
நிரவி தி. ரா. பட்டினம் 4 சூலை 1991 13 மே 1996 4 ஆண்டுகள், 314 நாட்கள் 9ஆவது
(1991 தேர்தல்)
அதிமுக
10 வெ. வைத்தியலிங்கம் நெட்டப்பாக்கம் 14 மே 1996 21 மார்ச் 2000 10ஆவது
(1996 தேர்தல்)
இந்திய தேசிய காங்கிரசு
11 ஆர். வி. ஜானகிராமன் நெல்லித்தோப்பு 22 மார்ச் 2000 15 மே 2001 திராவிட முன்னேற்றக் கழகம்
12 16 மே 2001 11 மே 2006 11வது
(2001 தேர்தல்)
13 ஏ. எம். எச். நசீம் காரைக்கால் 29 மே 2006 மே 2011 12ஆவது
(2006 தேர்தல்)
14 வெ. வைத்தியலிங்கம் காமராஜ் நகர் 17 ஆகத்து 2011 2016 13ஆவது
(2011 தேர்தல்)
இந்திய தேசிய காங்கிரசு
15 ந. ரங்கசாமி இந்திரா நகர் 22 ஆகத்து 2016 22 பிப்ரவரி 2021 14ஆவது
(2016 தேர்தல்)
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
16 ஆர். சிவா வில்லியனூர் 8 மே 2021 முதல் 15வது
(2021 தேர்தல்)
திராவிட முன்னேற்றக் கழகம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Four-time MLA R Siva appointed leader of DMK legislature party in Puducherry". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 8 May 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/08/four-time-mla-r-siva-appointed-leader-of-dmk-legislature-party-in-puducherry-2300076.html. 
  2. தொடர்புடைய காலத்தில் வரிசையில் குறிப்பிடப்பட்ட நபரால் வழங்கப்படும் காலத்தின் வரிசை எண்
  3. "Union Territory of Pondicherry". legislativebodiesinindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 August 2022.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 இந்த நெடுவரிசையில் எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை மட்டுமே குறிப்பிடுகிறது. அவர் தலைமையிலான எதிர்க்கட்சி பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சிக்கலான கூட்டணியாக இருக்கலாம்; இவை இங்கே பட்டியலிடப்படவில்லை.