உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதுச்சேரி ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், துணைநிலை ஆளுநர்
தற்போது
குனியில் கைலாசநாதன்

7 ஆகஸ்டு 2024 முதல்
அறிக்கைகள்இந்தியக் குடியரசுத் தலைவர்
இந்திய அரசு
வாழுமிடம்ராஜ் நிவாஸ், புதுச்சேரி
நியமிப்பவர்இந்திய அரசின், ஆலோசனையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்எஸ். எல். சிலாம்
உருவாக்கம்14 அக்டோபர் 1963; 62 ஆண்டுகள் முன்னர் (1963-10-14)

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் (List of lieutenant governors of Puducherry), புதுச்சேரி, இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதி (ஆட்சிப் பரப்பு) ஆகும். இது புதுதில்லியின் நேரடி, குடியரசுத் தலைவரின் ஆளுமைக்குட்பட்டதாகும். புதுதில்லியை போன்று இங்கும் சிறப்பு திருத்த அரசியலமைப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பெற்ற சட்டப்பேரவை, முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை போன்ற அமைப்புகள், இப்பகுதியின் ஆளுமையில் பங்குபெறுகின்றன. குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக புதுச்சேரி ஆட்சிப்பகுதியின் மேற்பார்வையாளர்களாக செயல்படுவர் துணைநிலை ஆளுநர் ஆவார்.

துணைநிலை ஆளுநர்

[தொகு]

புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தென்னிந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான, புதுச்சேரியில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர், புதுச்சேரியின் அரசியலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். இவரது இல்லம் புதுச்சேரி, நேரு பூங்காவில் உள்ள முன்னாள் பிரஞ்சு ஆளுநர் அரண்மணையான, ராஜ் நிவாஸ் ஆகும். இந்திய அரசு நேரிடையாக, இவ்வரசிற்குத் தேவையான நிதிவளத்தை வழங்குகின்றது.

தலைமை ஆணையர் (1954-1963)

[தொகு]

தலைமை ஆணையர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[1]

வ. எண் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1கேவல் சிங் 21 அக்டோபர் 195416 நவம்பர் 1956
2எம். கே. கிருபலானி[2]:103 17 நவம்பர் 195627 ஆகத்து 1958
3இலால் இராம் சரண் சிங்[3]:197 30 ஆகத்து 195808 பிப்ரவரி 1961
4சிசிர் குமார் தத்தா[4] 02 மே 196101 ஆகத்து 1963
5கே. ஜே. சோமசுந்தரம் 02 ஆகத்து 196313 அக்டோபர் 1963

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்கள்

[தொகு]
வ.எண் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு கால அளவு
1ச. லே. சிலாம்[a] 14 அக்டோபர் 196313 அக்டோபர் 1968 4 ஆண்டுகள், 365 நாட்கள்
2பி. டி. ஜாத்தி 14 அக்டோபர் 19687 நவம்பர் 1972 4 ஆண்டுகள், 24 நாட்கள்
3செடிலால் 8 நவம்பர் 197229 ஆகத்து 1976 3 ஆண்டுகள், 295 நாட்கள்
4பிதேசு துக்காராம் குல்கர்னி 30 ஆகத்து 197631 அக்டோபர் 1980 4 ஆண்டுகள், 62 நாட்கள்
5இராம் கிசோர் வியாசு 1 நவம்பர் 198015 ஏப்ரல் 1981 0 ஆண்டுகள், 165 நாட்கள்
-சிறீ சாதிக் அலி[b] 16 ஏப்ரல் 198126 சூலை 1981 0 ஆண்டுகள், 101 நாட்கள்
6ஆர். என். அல்திபூர் 27 சூலை 198114 மே 1982 0 ஆண்டுகள், 291 நாட்கள்
7கீழ்க்கயல் மத்தாய் சாண்டி 15 மே 19825 ஆகத்து 1983 1 ஆண்டு, 82 நாட்கள்
8கோனா பிராபாகர ராவ் 2 செப்டம்பர் 198317 சூன் 1984 0 ஆண்டுகள், 289 நாட்கள்
-எஸ். எல். குரானா[c] 18 சூன் 198430 செப்டம்பர் 1984 0 ஆண்டுகள், 104 நாட்கள்
9திருபுவன் பிரசாத் திவாரி 1 அக்டோபர் 198421 சூன் 1988 3 ஆண்டுகள், 264 நாட்கள்
10ரஞ்சித் சிங் தயாள் 22 சூன் 198819 பிப்ரவரி 1990 1 ஆண்டு, 242 நாட்கள்
11சந்திராவதி 19 பிப்ரவரி 199018 டிசம்பர் 1990 0 ஆண்டுகள், 302 நாட்கள்
12அர் சுவருப் சிங் 19 டிசம்பர் 199005 பிப்ரவரி 1993 2 ஆண்டுகள், 48 நாட்கள்
-பீஷ்ம நாராயண் சிங்[d] 06 பிப்ரவரி 19931 மே 1995 2 ஆண்டுகள், 84 நாட்கள்
-மாரி சன்னா ரெட்டி[e] 31 மே 19931 மே 1995 1 ஆண்டு, 335 நாட்கள்
13இராஜேந்திர குமாரி பாஜ்பாயி 2 மே 199522 ஏப்ரல் 1998 2 ஆண்டுகள், 355 நாட்கள்
14இரஜனி ராய் 23 ஏப்ரல் 199829 சூலை 2002 4 ஆண்டுகள், 97 நாட்கள்
15கே. ஆர். மல்கானி 31 சூலை 200227 அக்டோபர் 2003 1 ஆண்டு, 88 நாட்கள்
16பி. எஸ். இராமமோகன் ராவ்[f] 27 அக்டோபர் 20035 சனவரி 2004 0 ஆண்டுகள், 70 நாட்கள்
17நாகேந்திர நாத் ஜா 5 சனவரி 20046 சூலை 2004 0 ஆண்டுகள், 183 நாட்கள்
18எம். எம். லக்கேரா 7 சூலை 200418 சூலை 2006 2 ஆண்டுகள், 11 நாட்கள்
19முக்குத் மித்தை 19 சூலை 200612 மார்ச் 2008 1 ஆண்டு, 237 நாட்கள்
20போபிந்தர் சிங் 15 மார்ச் 200822 சூலை 2008 0 ஆண்டுகள், 129 நாட்கள்
21கோவிந்த் சிங் குர்ஜார் 23 சூலை 20086 ஏப்ரல் 2009 0 ஆண்டுகள், 257 நாட்கள்
22சுர்சித் சிங் பர்னாலா[g] 9 ஏப்ரல் 200927 சூலை 2009 0 ஆண்டுகள், 109 நாட்கள்
23இக்பால் சிங் 27 சூலை 20099 சூலை 2013 3 ஆண்டுகள், 347 நாட்கள்
24வீரேந்திர கத்தாரியா 10 சூலை 201311 சூலை 2014 1 ஆண்டு, 1 நாள்
25அஜய் குமார் சிங்[5] 12 சூலை 201426 மே 2016 1 ஆண்டு, 319 நாட்கள்
26கிரண் பேடி[6] 28 மே 201616 பிப்ரவரி 2021 4 ஆண்டுகள், 264 நாட்கள்
-தமிழிசை சௌந்தரராஜன்[h][7] 16 பிப்ரவரி 202119 மார்ச் 2024 3 ஆண்டுகள், 32 நாட்கள்
-ச. பொ. இராதாகிருஷ்ணன்[i] 20 மார்ச் 20246 ஆகஸ்டு 2024 0 ஆண்டுகள், 139 நாட்கள்
27குனியில் கைலாசநாதன் 7 ஆகஸ்டு 2024தற்பொழுது கடமையாற்றுபவர் 2 ஆண்டுகள், 63 நாட்கள்

குறிப்புகள்

[தொகு]
  1. ↑ டி. சிவசங்கர் - கூடுதல் பொறுப்பு. விடுப்பு காலத்தில்
  2. ↑ தமிழ்நாடு ஆளுநர், கூடுதல் பொறுப்பு
  3. ↑ தமிழ்நாடு ஆளுநர், கூடுதல் பொறுப்பு
  4. ↑ தமிழ்நாடு ஆளுநர், கூடுதல் பொறுப்பு
  5. ↑ தமிழ்நாடு ஆளுநர், கூடுதல் பொறுப்பு
  6. ↑ தமிழ்நாடு ஆளுநர், கூடுதல் பொறுப்பு
  7. ↑ புதுச்சேரியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்
  8. ↑ தெலங்கானா ஆளுநர், கூடுதல் பொறுப்பு
  9. ↑ ஜார்க்கண்ட் ஆளுநர், கூடுதல் பொறுப்பு

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Cabinet Responsibility to Legislature". G. C. Malhotra. Lok Sabha Secretariat. 2004.
  2. ↑ "Civil Affairs". Monthly Journal of Local Govt. and Public Administration in India. 1958.
  3. ↑ "The Statesman's Year-Book 1960: The One-Volume ENCYCLOPAEDIA of all nations". S. Steinberg. MACMILLAN&Co.LTD, London. 1960.
  4. ↑ "The Statesman's Year-Book 1963: The One-Volume ENCYCLOPAEDIA of all nations". S. Steinberg. MACMILLAN&Co.LTD, London. 1963. p. 474-475.
  5. ↑ "Puducherry L-G Kataria sacked". Indian Express. 11 July 2014. http://indianexpress.com/article/india/india-others/puducherry-l-g-kataria-sacked/. பார்த்த நாள்: 11 July 2014.
  6. ↑ Cities (29 May 2016). "Kiran Bedi assumes charge as LG of Puducherry". The Indian Express. Retrieved 29 May 2016.
  7. ↑ "புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம்.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிப்பு". பாலிமர். 16 பிப்ரவரி 2021. Retrieved 16 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)