புதுசு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுசு 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் அ. ரவி ஆவார். இது சு.வில்வரெத்தினம், எம்.கே.விக்கினேஸ்வரன், எம்.ஏ.நுஃமான் உட்பட்டோர் படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுசு_(இதழ்)&oldid=1521721" இருந்து மீள்விக்கப்பட்டது