புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
Appearance
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை (டிசம்பர் 1875 - மே 1936) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம், கஞ்சிரா, கடம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.
இசை வாழ்க்கை
[தொகு]பண்டாராம் என்பவரிடம் கடம் வாசிப்புக் கலையையும், தஞ்சாவூர் நாராயணசுவாமியப்பா என்பவரிடம் மிருதங்க வாசிப்புக் கலையையும் கற்றார். மாமுண்டியா பிள்ளையின் மாணவராக இருந்து இசையைக் கற்றுக்கொண்டவர்[1].
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Rhythm king from Pudukottai - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை
- 'நான் கேட்ட சங்கீதம்' கட்டுரை, எழுதியவர்:மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் (1948இல் எழுதியதன் மறுபதிப்பு); வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)