புதுக்காடு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுக்காடு  கேரளா மாநிலத்திலுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது  திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1] முகுந்தபுரம் தாலுக்காவிலிருந்து அழகப்ப நகர், முத்தூர், நெம்மேனிக்கரா, பரப்புக்கரா, புதுக்காடு, வரந்தரப்பில்லி, திரிக்கூர் சிராம ஊராட்சிகளும் திருச்சூர் தாலுகாவிலிருந்து வல்லச்சிரா கிராம ஊராட்சிகளும் இத்தொதியில் உள்ளடங்கியுள்ளன. 2008 தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு இத்தொகுதியில் சில மாற்றங்கள் செய்ய்பபட்டுள்ளன  .[2]

குறிப்புகள்[தொகு]

  1. "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்த்த நாள் 2011-10-18.
  2. "District/Constituencies-Thrissur District". Kerala Election Commission. பார்த்த நாள் 2011-10-20.