புதுக்கவிதை (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
புதுக்கவிதை | |
---|---|
வகை | நாடகம் |
நடிப்பு | மகேஸ்வரி தினேஷ் கோபாலசாமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 361 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 16 திசம்பர் 2013 29 மே 2015 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
புதுக்கவிதை விஜய் தொலைக்காட்சியில் டிசம்பர் 16, 2013ஆம் ஆண்டு முதல் 29 மே 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 361 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் பயணிக்கும் காதல் தொடர். புதுக்கவிதையான பெண்ணுக்கும், மரபுக்கவிதையான ஆணுக்கும் இடையே மலரும் காதல்தான் கதை. இந்த தொடர் ஸ்டார் பிளஸ் ஸ்டார் ப்ளஸ் டிவியில் ஒளிபரப்பான Mann Kee Awaaz Pratigya என்ற தொடரின் மறுதயாரிப்பாகும்.
நடிகர்கள்
[தொகு]- மகேஸ்வரி - காவ்யா
- தினேஷ் கோபாலசாமி - தனுஷ்
இவற்றை பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்