புதிய வைரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய வைரசு (Novel virus) என்பது முன்னர் எப்போதும் பார்த்திராத ஒரு புதுவகை வைரசைக் குறிக்கிறது. தீநுண்மமான இவ்வைரசு அதன் இயற்கை வாழிடத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். முன்னர் அடையாளம் காணப்படாத ஒரு விலங்கு அல்லது மனித ஓம்புயிரிக்கு பரவியதன் விளைவாக அது தற்போது அறியப்படலாம். முழுபலத்துடன் அது புதியதாகத் தோன்றிய வைரசாகவும் இருக்கலாம். நடைமுறையில் இருந்த இவ்வரைசு ஒருவேளை இதுவரை அடையாளம் காணப்படாமலும் இருந்திருக்கலாம்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Strauss, James H. Viruses and Human Disease. San Diego. Academic Press. 2002.
  2. Horowitz, Leonard G. Emerging Viruses: AIDS and Ebola: Nature, Accident or Intentional? Healthy World Distributor. April 1996.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வைரசு&oldid=2944894" இலிருந்து மீள்விக்கப்பட்டது