புதிய மலையகம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதிய மலையகம் இலங்கையில் மலையகப் பகுதியான இராகலை ஹல்கரனோயாவிலிருந்து 2002ல் வெளிவந்த ஒரு காலாண்டு சஞ்சிகையாகும். முதல் இதழ் 2002 நவம்பரில் வெளிவந்தது. தனிப்பிரதியின் விலை 25 ரூபாய்.

வெளியீடு[தொகு]

வே. மகேந்திரன், 50/9, இராகலை பசார், இராகலை, ஹல்கரனோயா

உள்ளடக்கம்[தொகு]

மலையக மக்களின் எழுச்சி தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. கவிதைகள், விவசாயம், அரசியல், மலையக மக்களின் உரிமைகள், பிரசா உரிமை, காணி, வீடமைப்பு தொடர்பான கட்டுரைகள், சிறுகதைகள், மலையக பெண்கள் பகுதி போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_மலையகம்_(இதழ்)&oldid=848770" இருந்து மீள்விக்கப்பட்டது