புதிய பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன். 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இவ்விதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது. இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

புதிய பார்வை வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் டாக்டர் ம.நடரசான் ( 20-03-2018) அன்று காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பார்வை&oldid=2500464" இருந்து மீள்விக்கப்பட்டது