புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு
நூல் பெயர்:புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு
ஆசிரியர்(கள்):தமிழண்ணல்
வகை:வரலாறு
துறை:மொழி
இடம்:மதுரை 625 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:515
பதிப்பகர்:மீனாட்சி புத்தக நிலையம்
பதிப்பு:பதினாறாம் பதிப்பு
2000
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு தமிழண்ணல் எழுதிய நூலாகும். [1] இலக்கிய நோக்கில் புதிய நோக்கு, தமிழக வரலாற்றுப் பின்புலம், வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற முப்பெருந்தலைப்புகளில் அமைந்துள்ள இந்நூலில் பல்வகை இலக்கியங்கள், இலக்கணம், தத்துவம், உரை வகை உள்ளிட்ட பல உட்தலைப்புகள் காணப்படுகின்றன.

அமைப்பு[தொகு]

இந்நூல் 22 தலைப்புகளையும், இணைப்புகளாக சிறந்த பரிசு பெற்ற செந்தமிழ்ப்பனுவல்களையும் வினா வங்கியையும் கொண்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

'புதிய நோக்கில் தமிழர் இலக்கிய வரலாறு', நூல், (பதினாறாம் பதிப்பு, 2000; விற்பனை உரிமை மீனாட்சி புத்தக நிலையம், மதுரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. Google Books

வெளி இணைப்புகள்[தொகு]