உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய தோரணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய தோரணங்கள்
இயக்கம்எம். கர்ணன்
தயாரிப்புகலைஞானம்
வள்ளிவேலன் மூவீஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசரத் பாபு
மாதவி
ஒளிப்பதிவுஎம். கர்ணன்
வெளியீடுமார்ச்சு 21, 1980
நீளம்3970 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய தோரணங்கள்1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, மாதவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதற்கு வசனம் எழுதியவர் ஏ. எஸ். பிரகாசம் ஆவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-210. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தோரணங்கள்&oldid=4121433" இலிருந்து மீள்விக்கப்பட்டது