புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதிய தலைமுறை கல்வி
புதிய தலைமுறை கல்வி
புதிய தலைமுறை கல்வி
மாலன்
வகைசமூக விழிப்புணர்வு
இடைவெளிகிழமைதோறும்
வெளியீட்டாளர்புதிய தலைமுறை
நிறுவனம்புதிய தலைமுறை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்www.puthiyathalaimurai.com

புதிய தலைமுறைக் கல்வி இந்தியாவில், தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு கல்வியியல் வார சஞ்சிகையாகும்.

நிர்வாகம்[தொகு]

நிர்வாக ஆசிரியர்[தொகு]

  • ஆர். பி. சத்திய நாராயணன்

ஆசிரியர்[தொகு]

இணை ஆசிரியர்[தொகு]

  • பொன் தனசேகரன்

உதவி ஆசிரியர்[தொகு]

  • ஜி. மீனாச்சி

அலுவலகம்[தொகு]

24, ஜி.என். செட்டிரோட், த.பெ.இலக்கம். 4990, சென்னை 17

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கல்வி முறை, தொழில் வாய்ப்புகள், புலமைப்பரிசில் வழங்கல் போன்ற பலதரப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]