புதிய தரிசனம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதிய தரிசனம் இலங்கை, வடமாகாணம், கரவெட்டியிலிருந்து 2004ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு பல்துறை கலை இலக்கிய இதழாகும். சஞ்சிகை ஒன்றின் விலை 20 ரூபாய். முதல் இதழ் 52 பக்கங்களில் வெளிவந்தது.

பணிக்கூற்று[தொகு]

கலை இலக்கிய சமூக அறிவியல் சஞ்சிகை

ஆசிரியர்[தொகு]

  • த. அஜந்தகுமார்

குழு[தொகு]

  • சீ.சிவகுமார்
  • பா.செந்தூரன்
  • ஏ.ஐந்தரதாசன்
  • சீ.திருசெந்தூரன்

கௌரவ ஆசிரியர்[தொகு]

  • இரா அகிலன்

தொடர்பு முகவரி[தொகு]

ஆசிரியர், புதிய தரிசனம், வதிரி, கரவெட்டி

உள்ளடக்கம்[தொகு]

துணுக்குகள், கவிதைகள், நகைச்சுவைப் பகுதி, கவிதைப் போட்டி, பொது அறிவுத்துளிகள், விளையாட்டுச் செய்திகள், குறுக்கெழுத்துப் போட்டி, கட்டுரைகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தரிசனம்_(இதழ்)&oldid=1803350" இருந்து மீள்விக்கப்பட்டது