புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஓர் இடதுசாரி அமைப்பு. முதலாளித்துவம், இலங்கை பேரினவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இவர்கள் பல எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி உள்ளார்கள். முகுந்தன் இந்த அமைப்பின் தலைவர், சுப.தங்கராசு இதன் செயலாளர், விஜயகுமார் பொருளாளர்.