புதியபரிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதியபரிதி (பி. ஜூன் 3, 1992) ஒரு தமிழ்க் கவிஞர். தனது 16 வது வயதில் முதல் கவிதை நூலான "தமிழ் என் காதலி" வெளியிட்டார். இதுவரை மூன்று பதிப்புகளை கண்டுள்ள அந்நூல் தமிழக அரசின் நூலக ஆணையமும் பெற்றுள்ளது. அவரது இரண்டாவது கவிதைத் தொகுதியான "கவிதைக் கனவு" கடந்த ஆண்டு வெளி வந்துள்ளது. தற்போது சென்னையில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் இவர் "நல்லதோர் வீணை" என்றொரு மாணவருக்கான சிற்றிதழை நடத்தி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதியபரிதி&oldid=2720553" இருந்து மீள்விக்கப்பட்டது