புதர் தாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதர் தாவி
கேரளத்தில் ஒரு ஆண் புதர் தாவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: தாவிகள்
பேரினம்: Ampittia
இனம்: A. dioscorides
இருசொற் பெயரீடு
Ampitta dioscorides
(Fabricius, 1793)

புதர் தாவி (Common bush hopper) என்பது பட்டாம் பூச்சிகளில் ஒரு வகையாகும்.[1] இவை போர்னியோ, சுமத்ரா, ஜாவா, இந்தியா, சீனா, இந்தோசீனா ஆகிய இடங்களில் காணப்படுகிறன.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏ. சண்முகானந்தம் (24 திசம்பர் 2016). "பூச்சி சூழ் உலகு 14: முட்டையிட்ட அரிய தருணம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதர்_தாவி&oldid=3577847" இலிருந்து மீள்விக்கப்பட்டது