புண்டரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புண்டரி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது குருச்சேத்திர மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் கைத்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • கைத்தல் வட்டத்தில் உள்ள புண்டரி நகராட்சியும், கைத்தல் - 1 ஒன்றியத்தில் உள்ள பரோட், தீக் ஆகிய ஊர்களும், தாந்து,புண்டரி, பை ஆகிய ஒன்றியங்களும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : தினேஷ் கவுசிக் (சுயேட்சை)[2]

சான்றுகள்[தொகு]