புட்டெனஹள்ளி ஏரி

ஆள்கூறுகள்: 12°53′26.37″N 77°35′12.02″E / 12.8906583°N 77.5866722°E / 12.8906583; 77.5866722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புட்டெனஹள்ளி ஏரி
Puttenahalli Lake of JP Nagar, Bangalore
புட்டெனஹள்ளி ஏரி
அமைவிடம்ஜேபி நகர், இந்தியா
அருகாமை நகரம்பெங்களூரு
ஆள்கூறுகள்12°53′26.37″N 77°35′12.02″E / 12.8906583°N 77.5866722°E / 12.8906583; 77.5866722
பரப்பளவு13 ஹெக்
நிருவாக அமைப்புஏரி பாதுபகாப்பு இயக்கம்

புட்டெனஹள்ளி ஏரி (Puttenahalli Lake) ஒரு சிறிய, மீட்டெடுக்கப்பட்ட நன்னீர் ஏரியாகும்[1]. இந்த ஏரி தெற்கு பெங்களூரில் ஜேபி நகரில் அமைந்துள்ளது. இந்த ஏரி 13 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கால்வாய்கள் மூலம் ஏரிக்கு திசை திருப்பப்படும் மழை மற்றும் மேற்பரப்பு நீர் ஆகியவை இந்த ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது[1]. தற்போது இந்த ஏரியை புட்டெனஹள்ளி அண்டை ஏரி மேம்பாட்டு அறக்கட்டளை (PNLIT) [1]பராமரிக்கிறது. இந்த ஏரி அழிவின் விளிம்பில் இருந்து பிஎன்எல்டியின் முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டு, பறவை பார்வையாளர்களுக்கு ஒரு புகலிடமாக இருக்கிறது. இங்கு 80 க்கும் மேற்பட்ட பறவை வகைகள் காணப்பட்டுள்ளன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Puttenahalli lake is now a clean water body" (in en-IN). The Hindu. 2011-12-12. https://www.thehindu.com/news/cities/bangalore/puttenahalli-lake-is-now-a-clean-water-body/article2708437.ece. 
  2. "Flora and Fauna - PNLIT". www.puttenahallilake.in.
  3. Rajagopalan, Usha (2014-02-21). "Puttenahalli Lake Bird Count". Citizen Matters, Blogs. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்டெனஹள்ளி_ஏரி&oldid=3721614" இலிருந்து மீள்விக்கப்பட்டது