புடவை அணிநயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புடவை அணிநயம் (Sari diplomacy) என்பது புடவையை சீருடையாக, குறிப்பாக ஆசியர்கள் அல்லாத பெண்களால் அணியப்படுவதைக் குறிக்கும் சொல் ஆகும்.

புடவைகள் மற்றும் சல்வாா் ஆடைகளை, முக்கியத் தருணங்களில் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த முதல் சீமாட்டியான 'சொ்ாி பிளோ்' ஆவாா்.[1]

சமத்தா கேமரூன் என்பவா், இலண்டனில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டுப் புடைவை அணிந்ததற்காக, ஹல்லோ பததிாிக்கையால் 'அபாரம்' என்று குறிப்பிட்டப்பட்டிருந்தார்.[2] மேலும் டெய்லி மெயில் பத்திரிக்கை சமத்தா 'கேமரூன் மின்னுகிறாா்'[3] என்று குறிப்பிடப்பட்டிருந்தாா்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Suri, Sanjay. "Cherie's Sari Diplomacy The First Lady dons a sari and Prince Charles quotes the Vedas in a toast to Indo-UK ties". Magazine, Dec 01, 1997. Outlook. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  2. "Saree diplomacy of David Cameron's wife Samantha Cameron". Article, Nov 7, 2013. தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  3. Roy, Sandip. "She pleats to conquer: Samantha Cameron's sari triumph". Article, Nov 6, 2013. First Post. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடவை_அணிநயம்&oldid=3316697" இலிருந்து மீள்விக்கப்பட்டது