புஜானஸ் உறுப்பு
Appearance
புஜானஸ் உறுப்பு (organs of Bojanus அல்லது Bojanus organs) என்பது மெல்லுடலிகளில் காணப்படும் கழிவு நீக்க சுரப்பி ஆகும். மெட்டா நேப்ரான்கள் எனப்படும் உறுப்பு சில மெல்லுடலிகளில் உள்ளது எ.கா பைவால்ஸ். சில மெல்லுடலிகளில் மற்றொரு வகை கழிப்பு உறுப்புகள் உள்ளன. இதற்கு கெப்பர்ஸ் உறுப்பு என்று பெயர்.
மேற்கோள்கள்
[தொகு]- Encyclopædia Britannica
மேலும் வாசிக்க
[தொகு]- Hartog, Marcus M., Additional Note on the Organ of Bojanus J Anat Physiol. 1879 July; 13(Pt 4): 578.
- Hopkins, A. E., Accessory Hearts In The Oyster, Ostrea gigas, Biological Bulletin, Vol. 67, No. 3 (Dec., 1934), pp. 346–355. எஆசு:10.2307/137517. p. 347 has an illustration.